சீனாவில் டேங்கர் லாரி வெடித்து விபத்து.. 19 பேர் உயிரிழந்த சோகம்!சீனாவில் திரவ எரிவாயுவை ஏற்றிக் கொண்டு சென்ற டேங்கர் லாரி, வீடுகள் மற்றும் தொழிற்சாலைகள் மீது மோதிய விபத்தில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 166 பேர் காயம்.