நாளை முதல் சமையல் கியாஸ் தட்டுப்பாடு? காலவரையற்ற 'ஸ்ட்ரைக்' அறிவிப்பு!
நாளை முதல் எல்பிஜி கியாஸ் சிலிண்டர் டேங்கர் லாரிகள் இயங்காது என தென்மாநில எல்பிஜி டேங்கர் லாரி சங்கத்தினர் அறிவித்துள்ளதால் தமிழ்நாட்டில் கியாஸ் தட்டுப்பாடு ஏற்படும் நிலை எழுந்துள்ளது.