ஈராக்கின் பாக்தாத்தில் டேங்கர் லாரி வெடித்ததில் 10 பேர் பலிகிழக்கு பாக்தாத்தின் குடியிருப்பு பகுதியில் கால்பந்து மைதானம் அருகே எரிவாயு டேங்கர் வெடித்ததில் 10 பேர் பலியாகியுள்ளனர் 20 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
ராஜஸ்தான் : பேருந்து மீது மோதிய டேங்கர் லாரி – 12 பேர் உயிரிழப்பு!Twelve people have been killed in a tanker truck collision with a bus.