கம்பீர் குறுக்கு வழியில் தான் கோச் ஆனார் ..! பாகிஸ்தான் முன்னாள் வீரர் தன்வீர் குற்றச்சாட்டு ..!தன்வீர் அகமது : இந்திய அணியின் பயிற்சியாளரான கவுதம் கம்பீரை பற்றி அவரது எக்ஸ் தளத்தில் ட்வீட் செய்து குற்றம் சாட்டியுள்ளார் தன்வீர் அகமது.