சென்னையின் பந்துகளை துவம்சம் செய்த கார்க்..களத்தில் அதிரடி காட்டம்...சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 165 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.