அடுத்த ஓராண்டிற்க சுங்கக்கட்டணம் வசூலிப்பதை நிறுத்தி வைக்க வேண்டும் – சீமான் அறிக்கைசுங்கச்சாவடிக் கட்டணத்தை உயர்த்தும் முடிவைக் கைவிடுவது மட்டுமில்லமல் அடுத்த ஓராண்டிற்கு சுங்கக்கட்டணம் வசூலிப்பதை நிறுத்தி வைக்க வேண்டும் என சீமான் கோரிக்கை