முகமது யூனஸ் ஆட்சி முடிவு… தாரிக் ரஹ்மான் பிரதமர் பதவியேற்பு!வங்கதேச நாட்டில் முகமது யூனஸை தலைமை ஆலோசகராகக் கொண்ட இடைக்கால அரசு நிர்வாகம் கலைக்கப்பட்டது.