பெண் இனம் இருப்பது தெரியாமல் 41 ஆண்டுகள் காட்டுக்குள் வாழ்ந்த ரியல் டார்சான்..!பெண் என்ற ஒரு இனம் இருப்பதே அறியாமல் 41 ஆண்டுகளாக காட்டிலேயே தனது வாழ்க்கையை வாழ்ந்துள்ளார் ஹோ வேன் லாங் என்ற ரியல் டார்சான்.