சென்னையில் 5 மாதங்களுக்கு பிறகு டாஸ்மாக் மதுக்கடைகள் திறப்பு.!சென்னையில் 5 மாதங்களுக்கு பிறகு டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. முகக்கவசம் அணியாதவர்களுக்கு டோக்கன் மறுப்பு.
#BREAKING: சென்னையில் 18 ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடை திறப்பு.!சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் வரும் 18 ஆம் தேதி முதல் மதுக்கடைகள் திறக்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படவில்லை.!சென்னையில் மதுபான கடைகள் திறப்பது குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.