டாஸ்மாக் ஊழியர்களுக்கு நற்செய்தி.., சம்பள உயர்வை அறிவித்த அமைச்சர் செந்தில் பாலாஜி.!கடந்த 2024-2025 நிதியாண்டில் டாஸ்மாக் ரூ.48,344 கோடி வருமானம் ஈட்டியுள்ளதாக பேரவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.