சென்னையில் நேற்று திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகள்.! 33கோடி ரூபாய்க்கு மது விற்பனை.!சென்னையில் நேற்று திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகள் மூலமாக ரூ. 33 கோடியே 50லட்சத்துக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.
டாஸ்மாக் கடையில் முதல் நாளை விட 2-வது நாள் 30 கோடி குறைவு!முதல் நாளை விட இரண்டாவது நாளான நேற்று, ரூ.30 கோடி குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.