ரசிகர்களை கடுப்பேத்திய தாஸ்மானியா அணி 12 ரன்னில் 6 அவுட்..!ஆஸ்திரேலியாவில் மார்ஷ் ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் விக்டோரியா அணியும் , தாஸ்மானியா அணிக்கு மோதியது.