உலக அளவில் முதலிடம்.! இந்தியாவின் பாசுமதி அரிசிக்கு பெருமிதம்.!சர்வதேச அளவில் உணவு பட்டியல் தரவாரிசையை வெளியிடும் டேஸ்ட் அட்லஸ் எனும் அமைப்பு 2023 - 2024ஆம் ஆண்டுக்கான சர்வதேச அளவிலான உணவு தரவாரிசையை வெளியிட்டுள்ளது.