மாமனிதர் ரத்தன் டாடா! இதுவரை வாங்கிய விருதுகள் என்னென்ன தெரியுமா?டாடா குழுமத்தின் முன்னாள் தலைவரான ரத்தன் டாடா தனது வாழ்நாளில் பல சாதனைகளைப் புரிந்து பல விருதுகள் பெற்றுள்ளார்.