டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு(toyota fortuner) போட்டியாக வரும் டாடா எச்7எக்ஸ்(Tata H7X)...!!!டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு(toyota fortuner) போட்டியாக வரும் புதிய டாடா எஸ்யூவியின்(tata suv) ஸ்பை படங்கள் புதிய அம்சங்களுடன் வெளியாகி இருக்கின்றன.