புதிய நாடாளுமன்றம்: ஒப்பந்தத்தை ரூ.861.90 கோடிக்கு கைப்பற்றியது டாடா நிறுவனம்.!இந்தியாவின் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை கட்டுவதற்கான ஒப்பந்தத்தை டாடா நிறுவனம் பெற்றுள்ளது.