ரயில் டிக்கெட் முன்பதிவுக்கான IRCTC இணையதளம் சேவை முடங்கியது!அடுத்த 1 மணி நேரத்திற்கு டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாது என ஐஆர்சிடிசி அறிவித்துள்ளது.