பெட்ரோல், டீசல் விலையில் ரிலீஃப் – கலால் வரி லிட்டருக்கு ரூ.10 குறைப்பு! எரிசக்தி நெருக்கடிக்கு மத்தியில் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.10 குறைக்கப்பட்டுள்ளது.