ஏற்றுமதி டீசல், கச்சா எண்ணெய் மீதான வரி குறைப்பு! இன்று முதல் அமல்!ஏற்றுமதி டீசல், கச்சா எண்ணெய் மீதான வரிக்குறைப்பு இன்று முதல் அமலுக்கு வருவதாகவும் மத்திய அரசு அறிவிப்பு.