இவர்களுக்கு டிசி தாமதமின்றி வழங்க வேண்டும் – பள்ளிக்கல்வித்துறைபள்ளிகள் நாளை திறக்கப்பட்ட உடன் தாமதம் இன்றி மாணவர்களுக்கு டிசி வழங்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்.
மாணவர்கள் கட்டணம் வழங்கவில்லை என்று மாற்று சான்றிதழ் வழங்க மறுப்பு தெரிவிக்க கூடாது – உயர்நீதிமன்றம்தனியார் பள்ளிகளில் மாணவர்கள் கட்டணம் வழங்கவில்லை என்று மாற்று சான்றிதழ் வழங்க மறுப்பு தெரிவிக்க கூடாது.