சபரிமலை ஐயப்பன் கோவிலில் உள்ள தங்க நகைகளை கொண்டு கடன் பெற தேவசம்போர்டு முடிவு.?!சபரிமலை அய்யப்பன் கோவிலில் காணிக்கையாக சேமிக்கப்பட்டுள்ள தங்க நகைகளை கொண்டு, ரிசர்வ் வங்கியில் தங்க நகை கடன் பெறலாம் என திருவிதாங்கூர் தேவசம்போர்டு முடிவு