ஆளுநரின் தேநீர் விருந்து – முதலமைச்சர் ஸ்டாலின் புறக்கணிப்பு.!சுதந்திர தினத்தையொட்டி நாளை மாலை ராஜ்பவனில் நடக்கவுள்ள தேநீர் விருந்தை முதல்வர் ஸ்டாலின் புறக்கணித்துள்ளார்.
சுதந்திர தினத்தையொட்டி ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து – விஜய்க்கு அழைப்பு!சுதந்திர தினத்தன்று கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கு கவர்னர் தேநீர் விருந்து அளிப்பது வழக்கம். அந்த வகையில், தவெகவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஆளுநரின் தேநீர் விருந்து : "அரசு சார்பில் யாரும் பங்கேற்க மாட்டார்கள்"..தமிழக அரசு அறிவிப்பு!குடியரசு தினத்தை முன்னிட்டு, நாளை (ஜன.26) ஆளுநர் நடத்தும் தேநீர் விருந்தை புறக்கணிக்கிறது என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
ஆளுநர் வழங்கும் தேநீர் விருந்துக்கு தவெக தலைவர் விஜய்க்கு அழைப்பு?குடியரசு தினத்தை ஒட்டி ஆளுநர் நடத்தும் நீர் விருந்தில் கலந்து கொள்வதற்காக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.