சென்னையில் டீ-காபி விலை உயர்ந்தது!சென்னையின் பல்வேறு பகுதிகளில் டீக்கடைகளில் இன்று முதல் டீ, காபி விலை உயர்த்தப்பட்டது. டீ 15 ரூபாயாகவும், காபி 20 ரூபாயாகவும் விலை உயர்த்தப்பட்டது