ஒப்பந்த ஆசிரியை தற்கொலை.! அரசு பள்ளி ஆசிரியை திட்டியதால் இந்த முடிவு.? போலீசார் தீவிர விசாரணை...மாங்காடு அரசு பள்ளி ஆசிரியை இன்று தனது வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.