ஆசிரியர் ரமணி குத்திக் கொலை : அமைச்சர் அன்பில் மகேஷ் கண்டனம்!ஆசிரியர் மீது தாக்குதலை நடத்தியவர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.