பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு ஒத்திவைப்பு!பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு டிசம்பர் 9ம் தேதி அன்று நடைபெறும் என அறிவிப்பு.