பழனியில் 4 ஆசிரியர்கள் மற்றும் ஒரு மாணவிக்கு கொரோனா தொற்று உறுதி....!பழனியில் பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியில் நான்கு ஆசிரியர்கள் மற்றும் ஒரு மாணவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான தொலைபேசி உதவி எண் – யூஜிசிமாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான தொலைபேசி உதவி எண்ணை பல்கலைக்கழக மானியகுழு அறிவித்துள்ளது.