தலித் நண்பன்.? வாழ்த்து கூறி சர்ச்சையில் சிக்கிய பாடலாசிரியர் வைரமுத்து.!ஆசிரியர் தின வாழ்த்து கவிதையில், கவிப்பேரரசு வைரமுத்து, தான் எழுதிய கவிதையில் 'தலித்' நண்பன் என குறிப்பிட்டு இருப்பது தற்போது சர்ச்சையாகியுள்ளது.
அன்பு, இரக்கம், பகுத்தறிவுச் சிந்தனைக் கொண்ட ஒளிவிளக்குகளை ஏற்றிடுவோம்! – முதல்வர்கல்விச் செல்வத்தை மாணவச் செல்வங்களுக்கு அள்ளித் தருபவர்கள் ஆசிரியப் பெருமக்களே என முதலமைச்சர் ஆசிரியர் தினம் வாழ்த்து.