கேப்டனாக களமிறங்கும் அஷ்வின்...அணியை சிறப்பாக வழிநடத்துவாரா...?குஜராத் மாநிலத்தில் வருகிற 21-ம் தேதி தொடங்குகின்றது சையது முஸ்தாக் அணிக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி . இந்த போட்டி வருகின்ற மார்ச் 2ஆம் தேதி வரை