ஐபிஎல்2020 : போடு முதல் மேட்சே வெறித்தனம்.! போட்டி விபரங்களை அறிவித்தது விவோ.!இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) ஆண்டுதோறும் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடரான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 13-வது சீசன் வரும் மார்ச் 29-ம் தேதி தொடங்கவுள்ளது.