2D போட்டோ(2D Photo) வை 3D போட்டோ(3D Photo)வாக மாற்றலாம்.!அமெரிக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் அசத்தல்.!
அமெரிக்க தொழில்நுட்ப வல்லுநர்கள், 2D போட்டோவை(2D Photo) 3D போட்டோவாக மாற்றும் நவீன செயற்கை நுண்ணறிவு இணையதளம் மற்றும் அதன் பயன்பாடு ஒன்றை உருவாக்கியுள்ளனர்.