TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு.. தொழில்நுட்ப சேவை தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.!அதன்படி, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC ) 105 காலிப்பணியிடங்களுக்கான டிஎன்பிஎஸ்சி, ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவை (நேர்முகத் தேர்வு கொண்ட