ரூ .12 க்கு ஒருமுறை சார்ஜ் செய்தால் 60-70 கிமீ செல்லும் எலக்ட்ரிக் மொபைட்புனேவைச் சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனமான டெக்கோ எலெக்ட்ரா "சாதி" என்ற புதிய எலக்ட்ரிக் மொபைட்டை அறிமுகப்படுத்தியுள்ளது.