கொரோனாவை தடுக்க தடுப்பூசி போதுமானதாக இருக்காது- WHO தலைவர்.!கொரோனா தொற்றை தடுக்க ஒரு தடுப்பூசி போதுமானதாக இருக்காது என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.