கடுமையான பல் வலி குணமாக இயற்கை வழிமுறைகள்!பல் வலி வந்துவிட்டால் அதை தங்கி கொள்ள கூட முடியாது. அதற்காக ஆங்கில மருத்துவ முறைகளை கையாள்வது சிறந்த தீர்வாக இருக்காது, அந்த நேரத்தில் மட்டும் வலி போக்கும்.