தமிழக முதல்வரை சந்தித்த எஸ்டிபிஐ கட்சியின் தேசிய துணை தலைவர்.!சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை, எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் மற்றும் தேசிய துணை தலைவர் தெஹ்லான் பாகவி