கர்நாடகாவில் பாஜக எம்பி, பிரக்யா தாக்கூர் மீது புகார்! சிறுபான்மையினருக்கு எதிராக அவதூறு பேச்சு.!சிறுபான்மையினரை இழிவுபடுத்தும் வகையில் பேசிய பாஜக எம்பி, பிரக்யா தாக்கூர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.