வாரணாசியில் வேட்புமனு மனு நிராகரிக்கப்பட்ட விவகாரம் : தேஜ்பகதூர் யாதவ் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்தனது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதற்கு எதிராக தேஜ்பகதூர் யாதவ் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.