பாஜகவின் பெரியாரிய எதிர்ப்பு.., ப.சிதம்பரம் கண்டனம்..!பெரியாரிசத்தை ஒழிக்கவே தமிழகம் வந்ததாக தேஜஸ்வி கூறியதற்கு ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார்.