இவரை தான் திருமணம் செய்வோம் என்று முறைப்பெண்கள்..! இருவரையும் ஒரே மணமேடையில் திருமணம் செய்த வேலாடி அர்ஜுன்..!தெலங்கானாவை சேர்ந்த வேலாடி அர்ஜுன் தனது இரு அத்தை மகள்களை ஒரே மணமேடையில் வைத்து திருமணம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.