தெலுங்கானா-சத்தீஸ்கர் எல்லையில் 6 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர்..!தெலுங்கானா மற்றும் சத்தீஸ்கரின் எல்லைப் பகுதியில் நடந்த துப்பாக்கி சண்டையில் நான்கு பெண்கள் உட்பட 6 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர்.