முகக்கவசம் அணியாவிட்டால் 1000 ரூபாய் அபராதம்.! சந்திரசேகர ராவ் அதிரடி.!தெலுங்கானாவில் பொது இடங்களில் அனைவரும் முகக்கவசம் அணியவேண்டும். மீறினால் 1000 ரூபாய் அபராதம்.