தெலுங்கானாவில் ஓர் மின்சார குடும்பம்! பொருட்காட்சி போல புதிய பல்புகளோடு குவிந்த மக்கள்!மின்சாரம் தேவையில்லை, வயர் தேவையில்லை. நன்கு எரியும் பல்ப் மட்டும் போதும், அந்த குழந்தைகளிடம் கொடுத்தால் அதனை எரிய வைத்து விடுவார்கள்.