அமைச்சர்களுக்கு இலாகாக்களை ஒதுக்கீடு செய்தார் தெலுங்கானா முதலமைச்சர்!நாட்டில் நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவையில் தேர்தலில் தெலுங்கானாவில் மட்டும் வெற்றி பெற்ற காங்கிரஸ், அம்மாநிலத்தில் நேற்று முன்தினம் ஆட்சியை அமைத்தது.
கோழிக்கறி சாப்பிட்டால் கொரொனா பரவுமா ?பொது மக்கள் முன்னிலையில் அமைச்சர்கள் செய்த செயல்கோழி இறைச்சி சாப்பிட்டால் கொரோனா வைரஸ் பரவாது என்று தெலங்கானா அமைச்சர்கள் அச்சத்தை போக்கியுள்ளனர்.