ஆந்திரா, தெலங்கானாவை புரட்டிப்போட்ட கனமழை! தற்போதைய நிலை என்ன?ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் பெய்த கனமழையால், பல மாவட்டங்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன.