தெலுங்கானா விபத்து : லாரி மீது மோதிய கார்... 2 பேர் பலி!வேகமாக வந்த கார் லாரி மீது மோதியதில் இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.