தெலுங்கானா சுரங்க விபத்து : மீட்பு பணிகளின் நிலை என்ன?தெலுங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்ட சுரங்க விபத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்றுவருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
சுரங்கத்தில் சிக்கிய 8 பேரை மீட்கும் முயற்சியில் முன்னேற்றம் என்ன? 4வது நாளாக தொடரும் மீட்புப் பணி!சுரங்கப்பாதை துளையிடும் இயந்திரத்திலிருந்து சேறு மற்றும் சிக்கிய உலோகத் துண்டுகளை அகற்ற நாளாகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.