BSNL வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தி ! 4G சேவை அறிமுகம் !பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் செய்தியாளர் சந்திப்பில்
"புதிய தொலைத்தொடர்பு கொள்கை" மத்திய அரசு ஒப்புதல் ..!!இந்தத் துறையில் 7 1/4 லட்சம் கோடி ரூபாய் வெளிநாட்டு முதலீட்டை ஈர்ப்பதும், 2022ஆம் ஆண்டுக்குள் 40இலட்சம் புதிய வேலை வாய்ப்புக்களை உருவாக்குவதும் இதன்