மாரடைப்பால் காலமான தனுஷ் பட நடிகர்.!தனுஷின் உத்தமபுத்திரன் படத்தில் நடித்த தெலுங்கு நடிகரான ஜெயபிரகாஷ் ரெட்டி மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.