தெலுங்கு திரையுலகில் பாலியல் தொல்லை.. அறிக்கை வெளியிடுங்க! சமந்தா போட்ட பதிவு...தெலுங்கு திரையுலகில் நடக்கும் பாலியல் தொல்லைகள் தொடர்பாக விசாரித்த குழுவின் அறிக்கையை வெளியிட வேண்டும் என நடிகை சமந்தா வலியுறுத்தியுள்ளார்.